மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் ஆலங்கட்டி மழை

மட்டகளப்பு மாவட்டத்தில நேற்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

குறிப்பாக வாகரை கதிரவெளி பகுதியில் ஆலங்கட்டி மழை சுமார் 15 நிமிடங்கள் பெய்துள்ளது.

இதன் காரணமாக பல பகுதிகளில் ஐஸ் கட்டிகள் நிறைந்து காணப்பட்டன. குறித்த ஆலங்கட்டி மழையில் பெறப்பட்ட ஐஸ்கட்டிகளை பொதுமக்கள் எடுத்து பார்வையிடுவது அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!