செல்வச்சந்நிதி முருகனுக்கு இன்று தேர்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

விசேட அபிடேகங்கள் மற்றும் தீபராதனைகள் இடம்பெற்று, தேரில் ஆரோகணித்த செல்வச் சந்திநி வேலன், பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.

பக்தர்களின் பஜனை மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!