தலதா மாளிகை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

கண்டி தலதா மாளிகை இணையத்தளம் மீது நேற்று நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நைஜீரியாவிலிருந்தே நடத்தப்பட்டது என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்றுமாலை இருதடவைகள் நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் சில மணி நேரம் செயலிழந்த இணையத்தளம் பின்னர் வழமைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!