கண்டியில் நில அதிர்வு!

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று சிறிய அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் ஹாரகம திகண இமைலாப்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சுரங்க பணியகம் தெரிவித்துள்ளர்.

இது குறித்த அப்பகுதி மக்கள் அச்சமடையத் தேவையில்லை என புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!