மின் தடை – மின் பொறியியலாளர் அனுசா செல்வராசா அறிவிப்பு

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில், இன்று மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.

மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக, இன்று பிற்பகல் 1.00 மணியில் இருந்து மாலை 5.00 மணி வரை, ஆனந்தபுரம், கிளிநொச்சி வைத்தியசாலை, பாரதிபுரம், கிருஸ்ணபுரம், மலையாளபுரம், இரணைமடுவின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என, இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண மின் வழங்கல் நிலைய கட்டுப்பாட்டு மின் பொறியியலாளர் அனுசா செல்வரசா அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!