அக்மீமன, உபானந்த வித்தியாலத்திற்குள் நுழையமுற்பட்ட நபர் மீது பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (நி)