முல்லைத்தீவில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்

அனர்த்த நிலைமைகளின் போது அனர்த்தத்தை எதிர்கொள்ளல் தொடர்பான முன்னாயத்த விசேட செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர், ஒட்டுசுட்டான் மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், ஒட்டுசுட்டான் மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேச சபைகளின் செயலாளர்கள், தவிசாளர்கள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!