பண்டார வன்னியனின் நினைவு தினம் – முல்லைத்தீவிலும் அனுஸ்டிப்பு

பண்டார வன்னியனின் 217ஆவது நினைவு தினம் முல்லைத்தீவிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

மாவீரன் பண்டாரவன்னியனின் 217 ஆவது நினைவு தினம் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற பண்டாரவன்னியன் நினைவுத் தூபில் இடம்பெற்றது.

இதன்போது முன்னாள் வடமாகாண சபை ஊறப்பினர் த.ரவிகரன், பொது அமைப்பினர், ஆர்வலர்கள் பலரும் பண்டார வன்னியனின் நினைவுத் தூபிக்கு, மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!