யாழில் துரித கதியில் அபிவிருத்தி! – க.மகேசன்

கொரோனா பரவல் அச்சம் காரணமான, யாழ்ப்பாண மாவட்டத்தில் தடைப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் அனைத்தும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!