கல்கிஸை- காங்கேசந்துறைக்கு இடையில் கடுகதி புகையிரத சேவை!

கல்கிஜை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான, குளிரூட்டிய நகர்சேர் கடுகதி சேவை
எதிர்வரும் சனிக்கிழமை முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை இச் சேவையானது பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மக்களின் தேவையறிந்து தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!