யு.என்.பி செயற்குழு இன்று கூடுகின்றது!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் இடம்பெறவுள்ளது.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பிலும் பேசப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!