பளையில், ஆர்.பீ.ஜீ வெடிகுண்டு மீட்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் பகுதியில் வெடிக்காத ஆர்.பீ.ஜீ குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் பொதுமகன் ஒருவர் நேற்றைய தினம் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது, வெடிகுண்டு ஒன்று இருப்பதை அவதானித்து;ளளார்.

இதனையடுத்து, பளை பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த வெடிபொருளை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!