கூட்டமைப்பின் பலம் மிக முக்கியமானது- சித்தார்த்தன்

கூட்டமைப்பிற்குள் குழப்பம் இருப்பதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை குழப்ப பலர் முயற்சிப்பதாக வேட்பாளர் தர்மலிங்கம் சித்தர்த்தன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!