ஒரு ஆசனத்திற்காக போட்டியிடுபவர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

ஏழு ஆசனம் கொண்ட யாழ், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு குறைந்தது ஆறு ஆசனங்களை பெறவேண்டும் என கூட்டமைப்பு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று நெல்லியடி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!