மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை – அருண் தம்பிமுத்து

போர் முடிவுக்குவந்து 10 ஆண்டுகள் முடிவடைந்த பின்னும், இன்னும் எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என, மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வாகரையில் தமது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான அலுவலகம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!