நயினை நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.

காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 14ம் திகதி சப்பரத்திருவிழாவும், 15 திங்கட்கிழமை தேர்த் திருவிழாவும், 16ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. பக்தர்களின் போக்குவரத்திற்காக விசேட படகுச்சேவைகள் இடம்பெறவுள்ளதுடன். அவர்களுக்கான குடிநீர்வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலனசபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!