தேசியச்செய்திகள் வட மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார் Editor — July 1, 2019 comments off வடக்கு மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட, எல்.இளங்கோவன் இன்று தனதுகடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு மாகாண கல்வியமைச்சில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை அவர்உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்கக்கது.(சி)