வற்றாப்பளை அம்மன் ஆலய உற்சவத்தில் பொதுமக்கள் கூடத்தடை!

முல்லைத்தீவு வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.இந்நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தைக் காண பொது மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!