ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடாத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

நாடு தற்போதுள்ள நிலைமையில், ஏற்கனவே அறிவித்தவாறு ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முடியாத நிலை இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு இன்று காலை உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பை இரத்துச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் மூன்றாம் நாளான இன்று தேர்தல் ஆணைக்குழு, தனது சமர்ப்பணங்களை முன்வைத்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!