குவைத்திலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

குவைத் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த மேலும் 179 பேர் நாடு திரும்பியுள்ளனர்.நேற்று நள்ளிரவு விசேட விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!