ஆசிரியர்களின் எண்ணக்கரு தொடர்பில், ஆய்வு நடத்த திட்டம்!

அரச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களையும், கற்பிப்பதற்கான பாடங்களையும் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.இதற்காக கல்வி அமைச்சின் இணைய முகவரிக்குள் பிரவேசித்து கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அங்கு கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, 30.05.2020 க்கு முன்னர் ஆசிரியர்கள், வினாக்கொத்தை நிறைவு செய்ய வேண்டும் என கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!