பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் உக்கிரம்!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை நெருங்கி வருகிறது.இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1841 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றையதினம் அங்கு 36 பேர் உயிரிழந்துள்ளமை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கையும் 939 ஆக அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!