கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 569 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.அதன்படி இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 992 பேரில், 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதுடன்,
09 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!