செலான் வங்கியினரால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு!

செலான் வங்கியினரால் வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு, முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, செலான் வங்கி முகக் கவசங்களைக் கையளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம், இளவாலை, நெல்லியடி, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பெலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!