ஊரடங்கை மீறியோர் கைது!

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறிச் செயற்பட்டவர்கள் இதுவரை 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று மட்டும் 730 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 16 ஆயிரத்து 668 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பபற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!