சீனாவில் நிலநடுக்கம்: இருவர் பலி!

சீனாவின் தென்மேற்கிலுள்ள யுனான் மாகாணத்தின் கியாஜியோ கவுண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.ரிச்டர் அளவுகோலில் 5 ஆக பதிவான குறித்த நிலநடுக்கத்தால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நேற்று இரவு 9.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!