வவுனியா – நெடுங்கேணியில் 2ஆவது கட்டமாக சமுர்த்திக் கொடுப்பனவு!

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் 2ஆம் கட்டமாக சமுர்த்தி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு
கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.ஒலுமடு கிராம சேவகர் பிரிவில் 2ஆம் கட்ட கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ளாத, 59 குடும்பங்களுக்கு அப்பகுதி சமுர்த்தி
உத்தியோகத்தரால் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!