கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 992ஆக அதிகரிப்பு!

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 992 ஆக அதிகரித்துள்ளது.நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், சுகாதார மேம்பாட்டு பணியகம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

தொற்றுக்குள்ளனாவர்களில் இதுவரை 559 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

424 பேர் வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!