முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் பதினோராவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் ஒன்றுகூடி குறித்த வளாகத்தில் அலங்கார பணிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!