யாழில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி! 4ஆவது நாளாக அனுஸ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் நினைவு நாள் குருநகர் புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகை சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது.தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இந் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்றும் பொலிஸார் குற்றஞ்சாட்டினர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்று ஏற்படுமாயின், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும்
பொலிஸார் எச்சரித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!