கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதியுதவி!

கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனம் நிதியுதவி வழங்கியுள்ளது.கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 50 ஆயிரம் ரூபாவை சங்கானை வங்கிக் கிளையின் வைப்புச் செய்ததன் மூலம் குறித்த நிதியுதவியை வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வைப்புச் செய்த பற்றுச்சீட்டை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!