வட்டவல தியகல பகுதியில், கற்பாறை வீழ்ந்து வீடு சேதம்!

நுவரெலியா வட்டவல தியகலப் பகுதியில் நேற்றிரவு பெய்த கடும் மழையால், குடியிருப்புக்கு அருகாமையில் இருந்த கற்பாறையொன்று சரிந்து வீழ்ந்ததால், வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இச்சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்தாக, வட்டவல பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் பாதிப்பின்றி தப்பியுள்ளதாகவும், தற்போது பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!