நாட்டில் நேற்று 09 கடற்படையினருக்கு தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களான 10 பேரில் 9 பேர் கடற்படையினர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்
ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தொற்றுக்குள்ளான மற்றைய நபர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!