கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 935 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 935 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 477 பேர், தொற்றில் ,ருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் ,ருந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

449 கொரோனா தொற்றாளர்கள், நாடு முழுவதும் உள்ள 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றுக்குள்ளானவர்களில் ,துவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!