மக்கள் அச்சமடையத் தேவையில்லை : ரி.சத்தியமூர்த்தி

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில், மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!