மலையக பெருந்தோட்டக் காணிகள் அபகரிப்பு!

நாட்டில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு காரணங்களை காண்பித்து மலையை காணிகள் அபகரிக்கப்படுகின்றது – வடிவேல் சுரேஷ்
ஒவ்வொரு காரணங்களை காண்பித்து மலையக பெருந்தோட்டக் காணிகள் அபகரிக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.பதுளை மாவட்டத்தில் எல்லவெல்ல தோட்டப்பகுதில் காணி அபகரிப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அவதானிக்க சென்றபோதுஅவர் இதனைத் தெரிவித்துள்ளார.;

நாட்டில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு காரணங்களை காண்பித்து மலையைக காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் தற்போது கொரோனாவைக் காரணம் காட்டி எல்லவெல்ல தோட்டப் பகுதியில் காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேகொள்ளப்பட்டதாகவும் இதன் போது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!