கிறிஸ்டி குகராயாவின் 21வது நினைவுதினம் இன்று!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் கிறிஸ்டி குகராயாவின் 21வது நினைவுதினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியடியில் இன்று இடம்பெற்றது.இதன்போது அவரது நினைவுத்தூபிக்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டு 21ஆவது நினைவுதினம் நினைவுகூறப்பட்டது.

நிகழ்வில் தமிழீழ விடுதலை இயகக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழீழ விடுதலை இயகக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!