முடக்கப்பட்ட இரு பகுதிகள் விடுவிப்பு!

கொரோனா தொற்று பரவலையடுத்து முடக்கப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, நாட்டில் முடக்கப்பட்ட பகுதிகள் எவையும் இல்லை என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தலை நிறைவு செய்திருந்தாலும் மேலும் சில தினங்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!