சீனாவில் ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் முதன்முதலில் தோற்றம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகளவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்துள்ளது.இந்நிலையில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, ஒரு குடியிருப்பு வளாகத்தில் 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வுஹானில் வசிக்கும் ஒரு கோடியே 10 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடாத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

10 நாட்களில் குறித்த பரிசோதனை நடவடிக்கையை நடாத்தி முடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!