முல்லைத்தீவு சிவநகர் பகுதியில் ஆர்பிஜி செல்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில், காணியை துப்பரவு செய்த போது, ஆர்பிஜி செல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரத்தினசிங்கம் சுனேஷ் என்பவர், தனது காணியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காணிக்குள் குறித்த செல் இருப்பதை அவதானித்த நிலையில், புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.

அதனையடுத்து ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!