முல்லைத்தீவில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் திறப்பு!

முல்லைத்தீவு நெடுங்கேணியில், சுகாதார பிரிவின் நடைமுறைக்கு அமைவாக, சிகை அலங்கரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்கள், சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டு, மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, சிகை அலங்கரிப்பாளர்கள், பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு தொழில் நடவடிக்கைகளை முன்னெடுகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!