5 கிலோ தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
05 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் தம்பதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. (நி)