முஸ்லிம் மக்களுக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும்! (காணொளி இணைப்பு)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர், நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில், அழிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை மேலும் 1 மாத காலம் நீடிப்பது தொடர்பில், இடம்பெற்ற விவாதத்தில கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமீர் அலி இவ்வாறு கோரிக்கை விடுத்தார். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!