யாழ். சர்வதேச விமான நிலையத்தில் கிருமி நாசினி விசிறல்!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இன்று சுத்தம் செய்யப்பட்டது.

இதன் போது, கிருமித் தொற்றை அகற்கும் முகமாக, கிருமி நீக்கம் செய்யும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், விசேட அதிரடிப்படையினர், கிருமி விசிறும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!