வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவை எதிர்வரும் 28 ஆம் திகதி மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடைவிதித்து சுசந்த பெரேராவால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள.(சே)