குருநாகல் வைத்தியர் சாபி அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது கைது மற்றும் தடுப்புக்காவலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் அவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஊடாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.