தேசியச்செய்திகள் களுத்ததுறையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு! Editor — June 24, 2019 comments off களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மதியம் 12 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)