தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
குறித்த மனு ஜூலை 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. (சே)
