கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!!

கொழும்பில், இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

28 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, புறக்கோட்டையில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் 28 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு புகையிரதநிலையத்துக்கு முன்னால் ஆரம்பமானது.

பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.

ஆசிரியர்கள், அதிபரிகள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பனவற்றிற்குரிய தீர்வு கோரி கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஆசிரியர்கள, அதிபரிகள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் தீர்வுகிடைக்காதுவிடின் எதிர்வரும் 26ம் திகதி நாடுதழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!