கோட்டா தலைமையிலான அரசாங்கத்திலும்இ ஊழல் மோசடிகள் : விஜித்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலும், ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித முனி சொய்சா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைமை காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியல்லர் சந்திப்பில் கலந்தித்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவ்த்தார்.

69 இலட்சம் வாக்குகளை பெற்று வியத்தமக அமைப்பின் ஊடாக ஆட்சிப்பியிடம் ஏறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மற்றைய தரப்பினரும் பொது தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியும் பலம் வாய்ந்த கூட்டணியாக பொது தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது.

மக்கள் விரும்பும் தலைவரும். ஐக்கிய தேசிய கட்சியின் பிள்ளையுமாகிய சஜித் பிரேமதாசாவின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது ஐக்கிய தேசிய கட்சியின் கொரவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும் போது புதிய தலைமைத்துவம், புதிய பாராளுமன்றம், புதிய வேலைத்திட்டம் முன்னெடுத்து செல்ல வேண்டியதன் அவசியம் உள்ளது. என தெரிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!